அமுலாகவிருக்கும் 10 மணிநேர மின்வெட்டு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமுலாகவிருக்கும் 10 மணிநேர மின்வெட்டு!!


எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டில் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அதனால் நாடு செயலிழக்கக் கூடும் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன இன்று (20) தெரிவித்தார்.


31ஆம் திகதியுடன் நாட்டின் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும் என்றும் அதன்பின்னர், நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகள் மூடப்படும் என்பதாலேயே மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.