ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இன்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இன்று!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இன்று துபாயில் நடைபெறவுள்ளது.

சூப்பர் ரவுண்ட் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட இப்போட்டி, பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.