![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFwYrjQsjJbdrS3Yg_c0uqwxvp52jfeX_2ivwr6KHboF3wzGzDB9bcDMLcXXgXqZLnVvX5II_p3WxJgi7k4t2LlwJv_uxgutod6HcNnvl5Y34gtFBp8KCUIJafTJoyCnvrFTzFTQ0ZsbPf7gOFiejmYgDljgWoMgMvKlx-w3AnqlKBHXfmFu0mSUBG/s16000/goldf.jpg)
உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று அதிரிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய தினம் (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 12.53 டொலர்களால் அதிகரிகத்து 1,675.22 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை கடந்த 30 நாட்களில், தங்கத்தின் விலை 95.88 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.