அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை கணிசமாக அளவு குறைவடைந்துள்ளது. 

அதன்படி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற பொருட்களின் விலைகள் இவ்வாறு குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய,

600 ரூபாயாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாயாகவும்
330 ரூபாயாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாயாகவும்
215 ரூபாயாக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த விலை ரூ.150 ஆகவும்
600 ரூபாவாக இருந்த வெங்காயத்தின் மொத்த விலை 420 ரூபாவாகவும்
1900 ரூபாவாக இருந்த மிளகாய் விலை 1300 ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொலரின் ஸ்திரத்தன்மை மற்றும் வங்கிகள் டொலர்களை வழங்குவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.