தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை!

கடந்த மே 09 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்ட நபர்களின் அடையாளங்களைத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தகவல் அறிந்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரியப்படுத்தவும்.

தொலைபேசி எண்கள்: 
071-8594901
071-8594915
071-8592087
071-8594942
071-2320145
011-2422176


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.