இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 380 ஆக காணப்படுகின்றது. (யாழ் நியூஸ்)