மீளறிவித்தல் வரும்வகையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Updated 01:07am 01/04/2022
களனி மற்றும் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுகளுக்கும் மீள் அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. (யாழ் நியூஸ்)