ஜா எல, பமுனுகம பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் 04 பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய பவுசர்களை ஐந்து நாட்களுக்கும் மேலாக பதுக்கி வைத்திருந்த காரணத்தினால் அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/E40k0D3G50eE9N014tGfEq
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/E40k0D3G50eE9N014tGfEq