கண்டி, மடவளையில் முதற் தடவையாக Men’s Doubles Badminton Tournament!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி, மடவளையில் முதற் தடவையாக Men’s Doubles Badminton Tournament!

மடவளை - மதீனா தேசிய பாடசாலையின் 2006 சாதாரண தர மாணவர்களின் அமைப்பினால், முதல் தடவையாக Men’s Doubles Badminton Tournament - 2022 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இப்போட்டி எதிர்வரும் 2022 பெப்ரவரி 06 ஆம் திகதி ஞாயிற்று கிழமை, மடவளை ACTION INDOOR விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அப்போட்டியில் கலந்து கொள்வதற்காக கண்டி மாவட்டத்தில் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

பின்வரும் முறைகளில் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்

1. Download செய்து சமர்ப்பிக்க இந்த லிங்க் இணை க்ளிக் செய்யவும்

https://bit.ly/3rQdKQW

2. ஒன்லைன் சமர்ப்பிக்க பின்வரும் லிங்க் இனை கிளிக் செய்யவும் ( உங்கள் Gmail உடன் உள்நுழையவும் )

https://bit.ly/3KKNxf3

மேலதிக தகவல்களுக்கு 0777 269 696 அல்லது 0777 770 071 தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும். 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.