இலங்கை மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளர்!


இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளராக கலாநிதி ரோஹந்த அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையடுத்து, இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மின்சார சபையின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றி வந்த, சிரேஷ்ட மின் பொறியியலாளர் கலாநிதி ரோஹந்த அபேசேகர தற்போது இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.