எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி வரை நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜானக்க ரட்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.