உலகின் 111 நாடுகளில் இருந்து 2022 முதல் காலாண்டில் “ஹென்லி பாஸ்போர்ட் சுட்டியில்” (Henley Passport Index) இலங்கை 102 ஆவது இடத்தில் உள்ளது.
இலங்கை லெபனான் மற்றும் சூடானுடன் இணைந்து 41 ஆவது இடத்தினை பெற்றுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) வழங்கிய பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில், 2006 ஆம் ஆண்டு முதல் உலகின் மிகவும் பயணத்திற்கு ஏற்ற கடவுச்சீட்டடினை கண்காணிக்கிறது.
கொரோனா பரவலின் போது அறிமுகப்படுத்தப்பட்ட பயணத் தடைகள் அதிகரித்து வருவதால், குறியீட்டின் 16 ஆண்டுகால வரலாற்றில் பரந்த உலகளாவிய நகர்விற்கான இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
2022 இல் வைத்திருப்பதற்கான சிறந்த கடவுச்சீட்டுகள் பின்வருமாறு:
1. ஜப்பான், சிங்கப்பூர் (192 இடங்கள்)
2. ஜெர்மனி, தென் கொரியா (190)
3. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் (189)
4. ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் (188)
5. அயர்லாந்து, போர்த்துக்கல் (187)
6. பெல்ஜியம், நியூசிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா (186)
7. ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, கிரீஸ், மால்டா (185)
8. போலந்து, ஹங்கேரி (183)
9. லிதுவேனியா, ஸ்லோவாக்கியா (182)
10. எஸ்டோனியா, லாட்வியா, ஸ்லோவேனியா (181)
2022 இல் வைத்திருக்கும் மிகக் குறைந்த தரவரிசை கடவுச்சீட்டுகள் பின்வருமாறு
102. இலங்கை, லெபனான், சூடான் (41 இடங்கள்)
103. பங்களாதேஷ், கொசோவோ, லிபியா (40)
104. வட கொரியா (39)
105. நேபாளம் மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்கள் (37)
106. சோமாலியா (34)
107. யெமன் (33)
108. பாகிஸ்தான் (31)
109. சிரியா (29)
110. ஈராக் (28)
111. ஆப்கானிஸ்தான் (26)

(யாழ் நியூஸ்)