அனைத்து பாடசாலைகளின் வகுப்புகளும் அடுத்த வாரம் ஆரம்பமாகும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து பாடசாலைகளின் வகுப்புகளும் அடுத்த வாரம் ஆரம்பமாகும்!


அனைத்து பாடசாலைகளின் வகுப்புகளும் அடுத்த வாரம் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுன்றில் வினவப்பட்ட வினா ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஏற்கனவே, தரம் 10, 11, 12, மற்றும் 13 ஆகியவற்றுக்கான வகுப்புக்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே ஆரம்ப தரங்களும் ஆரம்பமாகியுள்ளன.

இதன் படி, தரம் 6, 7, 8 மற்றும் 9 ஆகியவற்றுக்கான வகுப்புக்கள் அடுத்த வாரம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.