எம்.பி மஹிந்த சமரசிங்க பதிவியில் இருந்து இராஜினாமா!

எம்.பி மஹிந்த சமரசிங்க பதிவியில் இருந்து இராஜினாமா!


முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இன்று (23) விஷேட உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா மற்றும் மெக்‌ஷிகோவின் தூதுவாராக அவர் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.