எதிர்வரும் ஜனவரி முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கட்டாயம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் ஜனவரி முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கட்டாயம்?


வாடகை சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.


இந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாய அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம இதுகுறித்த ஆலோசனையை வழங்கியிருக்கின்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.