2021 T20 World Cup: இலங்கையில் இம்முறை உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஒலிபரப்பாகும் அலைவரிசைகள் இவைதான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2021 T20 World Cup: இலங்கையில் இம்முறை உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஒலிபரப்பாகும் அலைவரிசைகள் இவைதான்!


இம்முறை இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இலங்கையில் ஒலிபரப்பாகும் அலைவரிசைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கட் தகவல் வெளியிட்டுள்ளது.

அவை பின்வருமாறு,
  • சியத தொலைக்காட்சி அலைவரிசை
  • இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - SLBC
  • இலங்கை கிரிக்கட் இணையதளம் - ஒலி மாத்திரம்
  • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் - பியோ டீவி, டயலொக் டீவி
  • ஈவண்ட் டீவி - பியோ டீவி
(யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.