Updated: 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை - வேறு இணைப்புகளை (Links) பயன்படுத்த வேண்டாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Updated: 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை - வேறு இணைப்புகளை (Links) பயன்படுத்த வேண்டாம்!



2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்படும் என அவர் எமக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் இணைப்பைப் (links) பயன்படுத்த வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.