பாடசாலகளை மீண்டும் திறப்பதற்கான சாதகமான சூழல் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கல்வி அதிகாரிகள் இதற்கு சாதகமான சூழலை உருவாக்கினால், பாடசாலைகள் மீண்டும் திறக்க சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு.

Situation not conducive to reopen schools – Dr. Hemantha Herath
Posted by Ada Derana on Tuesday, 7 September 2021