தரம் ஐந்து புலமை பரிசில், A/L, O/L பரீட்சைகளுக்கான திகதிகள் முன்மொழியப்பட்டன!!!

தரம் ஐந்து புலமை பரிசில், A/L, O/L பரீட்சைகளுக்கான திகதிகள் முன்மொழியப்பட்டன!!!

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த சாதரண தரம், உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
  • தரம் 05 புலமை பரிசில் பரீட்சை: 2021 நவம்பர் 14
  • க.பொ.த உயர் தரம்: 2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை
  • க.பொ.த சாதரண தரம்: 2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை

"இவை முன்மொழியப்பட்ட தற்போதைய திகதிகள் எனவும் சூழ்நிலைகளை பரிசீலித்த பிறகு இவை மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.