கொரோனா தொற்று பரவல் குறித்த அறிக்கைகள் மாற்றமடைவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகமது முஸம்மில் தெரிவித்தார்.
இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவரும் தொற்றுநோயியல் பிரிவின் இரு நிபுணர்களும் இச்சம்பவத்தில் தொடர்புபட்டிருப்பதாகவும, இராணுவத் தளபதிக்கு தேவையேற்பட்டால் இவர்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
11 ஆம் திகதி நாட்டில் 5415 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த மாதம் 5 ஆம் திகதி முதல் நாட்டில் 5000 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

කොරෝනා ආසාදිත දත්ත වෙනස් කරන යුද හමුදාවේ ඉහළ නිලධාරීයෙක් සහ වසංගත රෝග විද්යා අංශයේ විශේෂඥයන් වෛද්යවරු දෙදෙනෙක් ගැන සුවිශේෂ හෙළිදරව්වක් ! 2021-08-13 ජානිපෙ මාධ්ය හමුව
Posted by Jathika Nidahas Peramuna on Thursday, August 12, 2021