முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று (14) முதல் கடுமையாக அமல்படுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.