பைசர் தடுப்பூசி - 100,000 இலங்கை வந்தடைந்தன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பைசர் தடுப்பூசி - 100,000 இலங்கை வந்தடைந்தன!

அமெரிக்காவிலிருந்து மேலும் 100,000 டோஸ் பைசர் தடுப்பூசி அளவுகள் இன்று காலை நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது.

இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டார் எயார்வேய்ஸ் விமானத்தில் இந்த தடுப்பூசி அளவுகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வேதச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த தடுப்பூசி அளவுகள் அமெரிக்காவிலிருந்து, கட்டார் வழியாக நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.