PHOTOS: வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி - வீதியை விட்டு விலகி வயலினுள்!

PHOTOS: வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி - வீதியை விட்டு விலகி வயலினுள்!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி வயல் காணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு பொது சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமைடைதுள்ளது.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இவ்விபத்து நடைபெற்ற இடத்துக்கு அண்மையில் கடந்த வாரம் செங்கற்களை ஏற்றிவந்த லொறியொன்றும் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.