நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்) 100 மி.மீ இற்கு மேல் கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (யாழ் நியூஸ்)