🎥 VIDEO: மாவனல்ல மண்சரிவில் சிக்குண்ட 23 வயதுடைய மகள் மீட்பு - தொடரும் தேடுதல் பணி!

🎥 VIDEO: மாவனல்ல மண்சரிவில் சிக்குண்ட 23 வயதுடைய மகள் மீட்பு - தொடரும் தேடுதல் பணி!


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மாவனெல்ல, வரக்காப்பொல பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காணாமற் போயுள்ளனர்.

மாவனெல்ல பகுதியில் உள்ள தெவனகல மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காணாமற் போயுள்ளனர். 23 வயதான மகள் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வரக்காப்பொல பகுதியில் உள்ள அல்கம மலை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.