நாமல் ராஜபக்ஷவுக்கு மேலும் ஒரு பதவி!

நாமல் ராஜபக்ஷவுக்கு மேலும் ஒரு பதவி!


டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதி அலுவகத்தில் இன்று (03) முற்பகல் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நாமல் ராஜபக்ஷ இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.