இம்முறையும் வெளிநாட்டவர்களுக்கு ஹஜ் யாத்திரை தடை?

இம்முறையும் வெளிநாட்டவர்களுக்கு ஹஜ் யாத்திரை தடை?


வெளிநாடுகளின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு இம்முறையும் சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.


கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி, சவூதி அரேபியாவில் வசிக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 60 ஆயிரம் பேருக்கு மாத்திரம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதி உண்டு என தெரிவிக்கப்படுகிறது.


அதேநேரம், மக்காவுக்கான ஹஜ் யாத்திரை எதிர்வரும் ஜூலை நடுப்பகுதியில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.