ஐந்து லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரங்களை வழங்கும் மேலுமொரு நாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐந்து லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரங்களை வழங்கும் மேலுமொரு நாடு!


நாட்டில் கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு தென் கொரியா தீர்மானித்துள்ளது.


இலங்கைக்கான தென்கொரிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.


அவற்றில் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் அடங்கியுள்ளதாக தென்கொரிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா ஒழிப்பிற்கான நடவடிக்கைகளின் போது இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.


கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்கொரியாவினால் இலங்கைக்கு 3 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.