கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் வரைபடம் வெளியானது!

கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் வரைபடம் வெளியானது!

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவகளின் வகைப்படுத்தல், பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் வரைபடம் ஒன்றை வெளியிட்டது.

இது ஜூன் 06 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடைசி 14 நாட்களுக்குள் அமைவான வரைபடம் ஆகும்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.