நேற்று 52 கொரோனா மரணங்கள் - இன்று 2131 தொற்றாளர்கள் அடையாளம் - நேற்றைய கொரோனா நிலவரம்! முழு விபரம்!!

நேற்று 52 கொரோனா மரணங்கள் - இன்று 2131 தொற்றாளர்கள் அடையாளம் - நேற்றைய கொரோனா நிலவரம்! முழு விபரம்!!

நாட்டில் நேற்றைய தினம் (20) 52 கொரோனா மரணங்கள் பதிவானதுடன், மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2633 ஆக அதிகரித்தது. 

இன்று நாட்டில் 2131 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 31952 ஆக உயர்வடைந்தது. 

மருத்துவமனைகளில் இருந்து இன்று 5,898 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். குணமடைந்தோர்களின் எண்ணிக்கை 207,287 ஆக அதிகரித்தது.

நேற்றைய தினம் பதிவான தொற்றாளர்களின் பிரதேசங்களின் விபரங்கள் பின்வருமாறு


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.