AUDIO: பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு கஞ்சி பகிர்ந்தளிப்பதில் தடையில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

AUDIO: பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு கஞ்சி பகிர்ந்தளிப்பதில் தடையில்லை!


பள்ளிவாயல் நிர்வாகிகளின் கவனத்திற்கு,


நேற்று வெளியான சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் பள்ளிவாயல்களில் கஞ்சி பகிர்ந்தளிப்பது தொடர்பாக வெளியான குறிப்பு தொடர்பில் விளக்கம் அளிக்கும் விதமாக சுகாதார அமைச்சுடன் தொடர்புக்கு கொண்டு அவர்களிடம் தெளிவுகளைப் பெற்ற பின்னர் இஸ்மத் ஹாஜியார் எனும் நபர் வெளியிட ஆடியோ பதிவு. (யாழ் நியூஸ்)


ஆடியோ பதிவு பதிவிட்ட திகதி - 2021.04.14  நேரம் - 11.58 A.M


பள்ளிவாயல் நிர்வாகிகள் மேலதிக தகவல்களுக்கு 0773441456 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.