இலங்கை ஹோட்டலில் வெளிநாட்டப் பெண்ணிற்கு நேர்ந்த கதி! 17 வயது சிறுவன் கைது!

இலங்கை ஹோட்டலில் வெளிநாட்டப் பெண்ணிற்கு நேர்ந்த கதி! 17 வயது சிறுவன் கைது!

சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்திருந்த பெண் ஒருவரை, அம்பாறை மாவட்ட ஹோட்டல் அறைவில் வைத்து தகாத செயலில் ஈடுபட்டார் என்று 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்து இருந்தார்கள்.

இந்த சம்பவம் அம்மாறை விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது என்றும் அறியப்படுகிறது. ஆனால் கைது செய்து விசாரித்த வேளை, ஏற்கனவே அந்த சிறுவனுடன் குறித்த 31 வயது யுவதி பேஸ் புக் ஊடாக தொடர்பில் இருந்த விடையம் தெரியவந்துள்ளது.

அவர் சுவிஸ் நாட்டில் இருந்தவேளை இந்த 17 வயது சிறிவனோடு தொடர்பில் இருந்துள்ளார் என்றும். தான் இலங்கை வருவதாக அவர் கூறி, அனுப்பிய மெசெஞ்சர் உரையாடலையும் சிறுவன் காட்டியுள்ளான். அத்துடன் தான் தங்கி இருந்த அறைக்கு வருமாறு அந்த சுவிஸ் யுவதியே அழைத்ததாக சிறுவன் கூறியுள்ளார்.

ஆனால் உறவினர் ஒருவர் அவர்களை கண்டதன் காரணமாக உடனே சிறுவனை வெளியேறச் சொன்ன சுவிஸ் பெண். அவனுக்கு பயணச் செலவை கொடுக்க மறுத்ததோடு.

வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொலிசாரிடம் முறைப்பட்டைசெய்துள்ளார். தற்போது சுவிஸ் நாட்டுப் பெண் பல சிக்கல்களில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.