VIDEO : NEW RECORD அமெரிக்க உயரம் பாய்தல் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர் உஷான் திவங்க!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : NEW RECORD அமெரிக்க உயரம் பாய்தல் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர் உஷான் திவங்க!

இலங்கையின் பிரபல தடகள வீரர்களில் ஒருவரான உஷான் திவங்க, அமெரிக்கா, டெக்சாஸ் நகரில் நடைபெறும் தடகள போட்டியில் கலந்து கொண்டு உயரம் தாண்டுதல் போட்டியில் தேசிய சாதனையை முறியடித்தார்.

டெக்சாஸ் ரிலேஸ் சாம்பியன்ஷிப்பில் Class A தரப்பிவில் போட்டியிட்ட அவர்,உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று 2.28 மீட்டர் உயரம் பாய்ந்து தேசிய சாதனை படைத்துள்ளார்.

17 வருடங்களுக்கு முன்னர் இலங்கை வீரரால் பதியப்பட்டு இருந்த உயரத்தை தாண்டி பாய்ந்து அதிக உயரம் பாய்ந்த இலங்கையராக இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

நீர்கொழும்பு புனித மரியா பாடசாலை மாணவராவார். 




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.