இலங்கை கிரிக்கெட் அணி மேலாளர் (Team Manager) பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

இலங்கை கிரிக்கெட் அணி மேலாளர் (Team Manager) பதவிக்கு விண்ணப்பம் கோரல்!


இலங்கை கிரிக்கெட் தேசிய அணியின் மேலாளர் (Team Manager) பதவிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.


இலங்கை கிரிக்கெட் சபையின் மனித வளத்துறை (HR Department) இந்த பதவிக்கு விண்ணப்பங்களை கோருவது  குறித்த விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.


இந்த ஆண்டு தொடக்கத்தில் அசாந்த் டி மெல் பதவியில் இருந்து விலகியதையடுத்து இலங்கை கிரிக்கெட் அணி மேலாளர் பதவி காலியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post