Homefactcheck FACT CHECKED ✅ : காடழிப்புக்கு எதிராக போராடும் யானை - வெளியானது உண்மை ( VIDEO ) byAdmin —March 18, 2021 0 காடழிப்புக்கு எதிராக யானையொன்று போராடும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இது இலங்கையில் நடந்த ஒரு சம்பவம் என சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்த சம்பவம் இந்தியாவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்புடைய வீடியோ கீழே,