WATCH: மெக்ஸிகோவில் விமானம் வீழ்ந்து தீக்கிரை! 6 பேர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: மெக்ஸிகோவில் விமானம் வீழ்ந்து தீக்கிரை! 6 பேர் பலி!


மெக்ஸிகோவில் விமானப்படை விமானமொன்று வீழ்ந்து தீக்கிரையானதால் படையினர் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.


வேராகுரூஸ் மாநிலத்தின் எமிலியானோ ஸபாட்டா நகரில் கடந்த ஞாயிறன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


எமிலியானோ ஸபாட்டா நகரிலிருந்து புறப்பட்ட இவ்விமானம் சிறிது நேரத்தில் வீழ்ந்தது.


லீயர்ஜெட் 45 ரகத்தைச் சேர்ந்த விமாமொன்றே விபத்துக்குள்ளானது என மெக்ஸிகோ பாதுகாப்புச் செயலகம் தெரிவித்துள்ளது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.