சிகரெட் மற்றும் மது பாவனையாளர்ளுக்கு கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு கோரிக்கை!

சிகரெட் மற்றும் மது பாவனையாளர்ளுக்கு கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு கோரிக்கை!


மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்.


மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையற்ற நபர்களுக்கு, கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தினால் எதிர்ப்புச் சக்தியின் அளவு அதிகமாகக் காணப்படும்.


ஆனால் மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவாகக் காணப்படும் என வைத்தியர் ஹரித அளுத்கே தெரி வித்துள்ளார்.


இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தவிர்க்க கூடாது, கட்டாயமாக செலுத்த வேண்டும் இதனால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என வைத் தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.