வத்தளையில் சற்று முன்னர் தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
வத்தளை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலேயே குறித்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தீ பொதுமக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.