கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்து பரிசீலிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி உயிரிழக்கும் சடலங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தகனம் செய்வதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மத, அரசியல், அல்லது பிற காரணங்களுக்காக இந்த முடிவு திரும்பப் பெறப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வைத்தியர் சன்னா பெரேரா தலைமையிலான குழுவே இதனை தீர்மானிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
மத, அரசியல், அல்லது பிற காரணங்களுக்காக இந்த முடிவு திரும்பப் பெறப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
$ads={2}
வைத்தியர் சன்னா பெரேரா தலைமையிலான குழுவே இதனை தீர்மானிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.