இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட உள்ளூர் விமானம் மாயம்!

இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட உள்ளூர் விமானம் மாயம்!


இந்தோனேஷியாவில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட ஶ்ரீவிஜயா விமானத்தை காணவில்லை என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட737- 500 என்ற விமானம் ஃபோண்டியானாப் பகுதி அருகே 11000 அடி உயரத்திற்கு மேலே பறந்து சென்ற போது, 182 பயணிகளுடன் திடிரென மாயமானதாக தகவல் வெளியாகிறது.


$ads={2}


புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ரேடார் இணைப்புத் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post