மேலதிக வகுப்புக்கள் தொடங்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது!

மேலதிக வகுப்புக்கள் தொடங்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது!

ஜனவரி 25 ஆம் திகதி முதல் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு மேலதிக வகுப்புகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


$ads={2}

 மேலதிக வகுப்புகளைத் தொடங்குவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post