இலங்கை கடலுக்கு கீழ் பாரியளவு முகக்கவசங்கள்!

இலங்கை கடலுக்கு கீழ் பாரியளவு முகக்கவசங்கள்!

கடந்த ஆண்டு 1.5 பில்லியன் முகக் கவசங்கள் கடலுக்கு வீசப்பட்டுள்ளதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.


$ads={2}

அதன் முழு எடை 5000 டொன் என அதிகார சபையின் பொது முகாமையாளர் டேனி பிரதீப் குமார தெரிவிக்கின்றார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post