SLBC முஸ்லிம் சேவையின் உலமாக்கள் தடை விவகாரம்; வெளியான மேலதிக தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

SLBC முஸ்லிம் சேவையின் உலமாக்கள் தடை விவகாரம்; வெளியான மேலதிக தகவல்!


இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் 4 முக்கிய உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எற்கனவே பதிவிட்டிருந்தோம்.

இது தொடர்பில் தடை விதிக்கப்பட்ட ஒரு நபர் தெரிவித்ததாவது,

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவருக்கு, எம்மீது பொறாமை காரணமாக எவறோ வழங்கப்பட்ட தவறான தகவலினால் தான் தமக்கு இத்தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

எனினும் விரைவில் இத்தடை நீக்கப்படலாமெனவும் சுட்டிக்காட்டினார்.

$ads={2}

அதேவேளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஒரு முஸ்லிம் அதிகாரிக்கு மாத்திரமே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனினும் ஏற்கனவே 2 அதிகாரிகளுக்கு இடமாற்றம் என எமது முன்னைய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதற்காக வருந்துகிறோம்.

மூலம் - ஜப்னா முஸ்லிம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.