இன்றைய ஆர்ப்பாட்டம் குறித்து ஜம்மியத்துல் உலமாவின் நிலைப்பாடு!

இன்றைய ஆர்ப்பாட்டம் குறித்து ஜம்மியத்துல் உலமாவின் நிலைப்பாடு!


கொழும்பில் இன்று (31) இடம்பெற CTJ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

$ads={2}

அதில், இன்று இடம்பெறவிருக்கும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு CTJ அமைப்பு தமக்கு அழைப்பு விடுத்ததாகவும், இருந்தும் பின்விளைவு மற்றும் சுகாதார வழிகாட்டல்களை கருத்தில் கொண்டு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post