கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 584 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 16 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அக்குரனை - 1
பாததும்பரை - 9
மெனிக்ஹின்ன - 1
யடினுவர - 2
பதஹேவட்ட - 2
கண்டி மாநகர சபை - 2
$ads={2}