கொழும்பு உயர்நீதிமன்ற கட்டிடத்தில் பாரிய தீ பரவல்!!

கொழும்பு உயர்நீதிமன்ற கட்டிடத்தில் பாரிய தீ பரவல்!!


கொழும்பு உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ பரவியுள்ளதாக ஆறிவிக்கப்பட்டுள்ளது. 


அங்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவு குறிப்பிடுகின்றது. தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post