இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) கவனத்திற்கு!

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) கவனத்திற்கு!

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) கவனத்திற்கு!

"TRC අපේ ගම ගෙනත් බලය්" කියන  බලපොරුත්තුවෙන් කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ "වැල්පොතුවැව" ගම්මානයටත් අන්තර්ජාල පහසුකම් නැති නිසා බොහෝ විශ්වවිද්‍යාල සිසුන් සහ පාසල් සිසුන් බොහෝ දෙනෙක් පීඩා විධිම්න් සිටී.

வெல்பொதுவெவ எனும் ஊரைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ் மூல பாடசாலைகளில் குருநாகல் மாவட்டத்தில் மாத்திரமல்லாது அகில இலங்கை ரீதியில் பெயர்பெற்ற பாடசாலை அமைந்திருப்பதால் ஆகும். 

எனினும் கொரொனா பிரச்சினை காரணமாக பாடசாலை மூடப்படிருப்பதால் மாணவர்களுக்கு ஒன்லைன் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 

எனினும் அதில் கலந்துகொள்ள எமது பகுதியில் 4G அல்லது 3G Coverage இல்லாதது பெரும் பிரச்சினையாக உள்ளது. 

Dialog நிறுவனத்தால் டவர் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றாலும் அதுவும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. TRC எமது பகுதிக்கும் வந்து எம்மையும் கவனிக்கும் என நம்புகிறோம்.

Location : Welpothuwewa
District : Kurunegala
DS division : Kobeigane

$ads={2}

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post