சீனியின் விலையில் அதிரடி மாற்றம்! சற்றுமுன் வெளியான செய்தி!

சீனியின் விலையில் அதிரடி மாற்றம்! சற்றுமுன் வெளியான செய்தி!


வெள்ளை சீனியின் விலை இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்படவுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.


இதன்படி, வெள்ளை சீனி ஒன்றின் மொத்த விற்பனை விலை 80.00 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


அத்துடன், பொதியிடப்படாத வெள்ளை சீனி கிலோ ஒன்றின் சில்லறை விற்பனை விலை 85.00 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், பொதியிடப்பட்ட வெள்ளை சீனி கிலோ ஒன்றின் சில்லறை விற்பனை விலை 90.00 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post