கொரோனா தொற்றாமல் இருக்க சுகாதார அமைச்சின் பேச்சாளர் பரிந்துரை செய்த புதிய மாற்றம்!

கொரோனா தொற்றாமல் இருக்க சுகாதார அமைச்சின் பேச்சாளர் பரிந்துரை செய்த புதிய மாற்றம்!


கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அமுல்படுத்தப்பட்டுள்ள சமுக இடைவெளி தூரம் ஒரு மீட்டரில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.


$ads={2}


புதிய கொரோனா வைரஸுக்கும் மக்களுக்கும் இடையேயான தூரம் குறைந்தது ஒன்றரை மீட்டர் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் வீட்டிலேயே இருந்தால் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க முடியும். மனித சமூகத்தின் நடத்தைதான் கொரோனா எவ்வாறு பரவுகிறது என்பதை தீர்மானிக்கிறது. இந்த நோய் பரவாமல் தடுக்கும் முக்கிய விடயமாக உங்களுக்கும் எனக்கும் இடையில் இருக்கும் இடைவெளி ஆகும்” என்று அவர் கூறினார்.


இந்நிலையில், தற்போது ஒரு மீட்டராக பேணப்படும் சமூக இடைவெளியை இரண்டு மீட்டராவது அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post