இலங்கையில் 45ஆவது மரணம் சற்றுமுன்னர் பதிவானது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் 45ஆவது மரணம் சற்றுமுன்னர் பதிவானது!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.


கொழும்பு 10, மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


$ads={2}


குறித்த பெண் அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ள நிலையில் பிரேத பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தத்துடன் மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.